ஒரு பக்கம் சட்டையை இறக்கி உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டிய ஷிவானி.

0
31327
shivani
- Advertisement -

தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் கிளாமரில் தாராளம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக இருந்து வருபவர் விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CD_LPQsBjnN/?igshid=a73gzi8kmshj

அந்த வகையில் தற்போது போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு வருபவர் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார். கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.

- Advertisement -

19 வயதான இவர் தனது 14 வயதிலேயே மாடலாக பணியாற்றியிருக்கிறார். மேலும், இவருக்கு பத்தொன்பது வயது தான் ஆகிறதா என்பதை யாரும் நம்ப கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு அம்மணியின் வளர்ச்சி நடிப்பிலும் சரி உருவத்திலும் சரி நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. சமூகத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதிலும் கடந்த சில மாதங்களாக கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்

View this post on Instagram

Be bold , Be brave enough to be your true self ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

கடந்த சில தினங்களாக தினமும் மாலை சரியாக 4 அல்லது 5 மணி ஆனால் தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இவர் மாலையில் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியாக இருந்தது. இதனாலேயே இவருக்கு இளசுகள் மத்தியில் பிரபலம் கிடைத்ததோடு இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதுவரை இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement