ரௌடி பேபி பாடலுக்கு அலுங்கு குலுங்கி ஆட்டம் போட்ட ஷிவானி – வீடியோ இதோ.

0
2778
shivani
- Advertisement -

சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளும் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதிலும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன்.இவரை தொடர்ந்து பல்வேறு சீரியல் நடிகைகளின் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
View this post on Instagram

❤️🎶

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

அந்த வகையில் சமீபகாலமாக இளசுகளின் ரீசன்ட் இருந்து வருபவர் பிரபல சீரியல் நடிகை யான ஷிவானி நாராயணன். . விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார்.

- Advertisement -

கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.19 வயதான இவர் தனது 14 வயதிலேயே மாடலாக பணியாற்றியிருக்கிறார். மேலும், இவருக்கு பத்தொன்பது வயது தான் ஆகிறதா என்பதை யாரும் நம்ப கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு அம்மணியின் வளர்ச்சி நடிப்பிலும் சரி உருவத்திலும் சரி நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது.

View this post on Instagram

Saree and Bindhi ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதிலும் இவர் பெரும்பாலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி’ பாடலுக்கு செம ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷிவானி.

-விளம்பரம்-
Advertisement