நடிகை ஸ்ரேயாவின் கணவர் யார்..என்ன வேலை செய்கிறார் தெரியுமா ?

0
723
shreya saran

நடிகை ஷ்ரேயா ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை கடந்த மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.இந்த திருமணத்திற்கு பிரலங்கள் யாரும் செல்லவில்லை அவரது உறவினர்கள் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

Shriya-Saran

தற்போது அவர் திருமணம் செய்து கொண்டுள்ள அவரது கணவர் ரஷ்யா டென்னிஸ் வீரர் என்று ஏற்கனவே தெரியவந்தது. மேலும் டென்னிஸ் தவிர இவர் என்ன தொழில் செய்துவருகிறார் என்று தகவலும் தற்போது கிடைத்துள்ளது.உணவுப்பிரியறான இவர் 2005 இல் ரஸ்யாவில் (Domavkusnee) டோமாவ்குஸ்னி என்ற ஒரு சிறு உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

அந்த உணவாக தொழிலில் லாபமடையவே ரஷ்யாவின் பல இடங்களில் அவரது உணவாக கிளைகளை ஆரம்பித்துவிட்டார்.மேலும் இதற்காக இவருக்கு 2015 இல் சிறந்த தொழிலதிபர் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.