அரை குறை ஆடையில் குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா.! விடீயோவை பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.!

0
1812
shreya-saran
- Advertisement -

தமிழில் ‘மழை,சிவாஜி,அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஷ்ரயா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. ஆனால், சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

-விளம்பரம்-

திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான ரஷ்யாவை சேர்ந்த அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், குழந்தைக்கு மட்டும் நோ சொல்லி வருகிறாராம். ஸ்ரேயா தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தனது கணவர் அன்ரீவ் கோஸ்சிவ் மற்றும் நண்பர்களுடன் தற்சமயம் லண்டன் சென்றிருக்கும் ஸ்ரேயா, ஓவியம் ஒன்றின் முன்னால் அரை குறை ஆடையில் நடனமாடி அந்த ஓவியத்தில் உள்ள மனிதரை குரங்காக மாற்றும் விளையாட்டை விளையாடியுள்ளார்.

மேலும் அதனை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா. இந்த வீடியோ தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement