என்னது நடிகை ஸ்ரேயாவுக்கு ரகசிய திருமணம் முடிந்ததா ? யாருடன் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
1680

தமிழில் மழை,சிவாஜி,அழகி யா தமிழ்மகன் போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ஸ்ரேயா .தற்போது நடிகை ஸ்ரேயா தனது காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவலகள் வெளியாகியுள்ளது.

shriya

நடிகை ஸ்ரேயா ரஷ்யா வை சேர்ந்த அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.அடிக்கடி இவருடன் ஊர்சுற்றிய ஸ்ரேயா தனது காதலர் குறித்து நீண்ட நாட்களாக மௌனம்காத்து வந்தார்.இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தனது காதலரை திடீர் என்று ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடந்துள்ளது மேலும் திருமணத்திற்கு குடும்ப நபர்கள் மாற்று நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே சென்றுள்ளனர்.

இவர்களது திருமணம் கடந்த 12 ஆம் தேதி நடந்துள்ளது திருமனத்தில் எந்த ஒரு நடிகர் நடிகையும் கலந்து கொள்ளவில்லை.ஆனால் அஞ்சான் படத்தில் நடித்த வில்லன் நடிகர் மற்றும் ஹிந்தியில் பல படங்களை நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் மட்டும் தனது மனைவி ஷபாநாவுடன் சென்றுள்ளார்.

shriya-marrige

இந்த திருமணத்தின் எந்த ஒரு புகைப்படமும் இதுவரை வெளிவரவில்லை,ஆனால் நடிகை ஸ்ரேயா தனது ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 5 ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு பதிவையும் போடவில்லை. இதனால் அவர் திருமண வேலைகளில் இருந்திருக்கலாம் என்வே அவருக்கு கல்யானம் ஆகிவிட்டது உறுதி என்று யூகிக்கப்படுகிறது.