காலெண்டர் ஸ்பெசல் போட்டோ ஷூட். படு கிளாமர் உடையில் ஸ்ருதி ஹாசன்.

0
821
Shruthi-haasan

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசனை மட்டுமே நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம். தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார்.

அதன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த இவர் அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்னறே குழந்தை நட்ச்சித்திரக நடித்துள்ளார்.

- Advertisement -

சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் பாடல்களையும் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி. இடியில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரியசிலும் நடித்துவந்தார்.

தற்பொழுது ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுகு மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்து வருகிறார்.மேலும், ஸ்ருதி ஹாசன் சாமுவலைத்தளத்தில் எப்பொழும் ஆக்ட்டிவாக தனது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் படு கிளமெருடன் காலெண்டர் ஸ்பெசல் போட்டோ ஷூட்நடத்தியுள்ளார்.அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement