என்னது சிம்ரனா இது.! இப்படி மாறிட்டாங்க..! ரசிகர்கள் ஷாக்.! புகைப்படம் உள்ளே

0
3396
Actress-Simran-now
- Advertisement -

சினிமா நடிகைகள் எப்போதும் தங்களது உடல்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் உடல் அழகை பொறுத்தே அவர்களின் பட வாய்ப்புகளும் நிர்ணயிக்க படுகிறது. தற்போது நடிகை சிம்ரனும் குண்டாக இருந்த தனது உடலை குறைத்து ஒல்லி பெல்லி தோற்றத்தில் மாறியுள்ளார்.

-விளம்பரம்-

simran

- Advertisement -

நடிகை சிம்ரன், இவர் கதாநாயகியாக நடித்த காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். மேலும் இவர் நடித்த காலகட்டத்தில் நடித்த அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். தனது சிறப்பான நடனம் மற்றும் நடிப்பிற்கு பெயர்போன சிம்ரன் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தமிழ் , தெலுகு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சிம்ரன், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் “சீமாராஜா” விக்ரம் நடித்து வரும் “துருவநட்சத்திரம் ” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இடையில் சற்று உடல் எடை கூடி இருந்த சிம்ரன் தற்போது தனது உடலை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

-விளம்பரம்-

actress simran

simran actress

simran

42 வயதாகும் சிம்ரன் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இந்நிலையிலும் மிக இளமையாக இருக்கிறார். தற்போது நடிகை சிம்ரனை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இன்னும் இளமையாக இருக்கிறீர்களே, நீங்கள் இன்றும் கதாநாயகியாக கூட நடிக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

Advertisement