Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நடிகை சிவரஞ்சனி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju24 டிசம்பர், 2017 அன்று 09:27 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ், தெழுங்கு என 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் சிவ ரஞ்சனி. மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 1991ஆம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நன்றாக நடிக்கும் திறமை இருந்த அவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவியத் துவங்கியது. அதன் பின்னர் 1999 வரை தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகை ஆகிவிட்டார். sivaranjaniஇவரது பூர்வீகம் சென்னை மைலாப்பூர் ஆகும். ஆனால் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த இவர் சிறு வயதில் இருந்தே டான்சில் கை தேர்ந்தவர். மேலும், தனது கல்லூரி காலத்தில் இருந்தே பல நாடகங்ளில் நடித்து பாராட்டுக்கள் பெற்றவர். 1999க்கு பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ரோகன், ரோஷன் மற்றும் மேத்தா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான ரோஷன் தற்போது நிர்மலா கான்வெண்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். sivaranjini sivaranjini sivaranjiniரோஷன் இன்னும் கல்லூரி படிப்பை கூட முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா கான்வெண்ட் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுன தயாரிக்கிறார். இந்த படத்தில் ரோஷனுக்கு ஹீரோயினாக, சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஜோதிகா சூர்யாவிற்கு மகளாக நடித்த ஸ்ரீயா ஷர்மா நடிக்கிறார். இந்த படம் முடிந்ததும் அமெரிக்கா சென்று தனது கல்லூரி படிப்பை முடிக்கவுள்ளர் ரோஷன். படம் நடிப்பது என்பது ஒரு ஹாபி இதற்காக படிப்பினை விட்டுவிடக் கூடாது என ரோஷனின் தந்தை உறுதியாக உள்ளார். நடிகை சிவரஞ்சனி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே !திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகள் ஆகிவிட்டதால் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார் சிவரஞ்சனி. மேலும், குடும்பம் மட்டும் குழந்தைகளை பார்த்துக்க கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது என்று இருக்கிறார் சிவரஞ்சனி.
தலைப்புகள்
#sivaranjini#சிவரஞ்சனி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement