இரண்டாவது குழந்தைக்கு பின், முன்பை விட குண்டாக மாறிய ஸ்னேகா – வீடியோ இதோ.

0
10220
sneha
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார். அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார்.

-விளம்பரம்-
sneha

இதை தொடர்ந்து இவர் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், இந்த சீரியலில் இவர் கர்ப்பமாக இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது இவர் உண்மையாகவே கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை ஹேமா அவர்கள் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அதில் பல பேர் ஏதாவது நல்ல செய்தி இருக்கிறதா?? என்று அவரிடம் கேட்டிருந்தார்கள்.

அதற்கு ஹேமா வெட்கத்துடன் ஆம் என்று கூறியுள்ளார். தற்போது தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியிருக்கிறார். நாங்கள் கல்யாணத்திற்கு பிறகு சில காலம் குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்தோம். தற்போது கணவருடன் ஆலோசித்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு எடுத்ததாக கூறினார்.

-விளம்பரம்-
Advertisement