கன்னியாஸ்திரியாக மாறிய தனுஷ் பட நடிகை..! காரணம் இதோ.! புகைப்படம் உள்ளே .!

0
966
soniya

2003 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் “காதல் கொண்டேன்” படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். தற்போது படத்திற்காக கன்னியாஸ்திரியாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

soniya-agarwal

காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர் கோவில்,மதுரை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு மீண்டும் செல்வர்காவன் இயக்கத்தில் “7 ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார் நடிகை சோனியா அகர்வால். ஆனால், திருமணத்திற்கு பின்னர் இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்று கூறி இயக்குனர் செல்வராகவன் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். விவகாரத்தானதும் மீண்டும் படங்களில் நடிக்க தூங்கினார்.

Theetta-Rappai

முன்பை போன்று பட வாய்ப்புகள் அம்மணிக்கு கிடைக்கவில்லை. தற்போது மலையாளத்தில் ‘தீட்டா ராப்பாய்’ என்ற படத்தில் ஒரு கன்னியாஸ்திரியாக நடித்துள்ளாராம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கண் பார்வையற்ற தன் தாயையும், இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் ஒரு பொறுப்பான கேரக்டரில் சோனியா அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தில் மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.