இந்த குழந்தை வேறு யாரும் இல்லை மருது, ஜீவா,காக்கி சட்டை போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீவித்யா தான்.வறுத்த படாத வாலிபர் சங்கத்தின் மூலம் பல தமிழ் வாலிபர்களை சுண்டி இழுத்தவர் நடிகை ஸ்ரீவித்யா.ஆரம்ப கட்டத்தில் தெலுங்கு படத்தில் நடித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு பிறகு பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
ஏற்கனவே ஈட்டி படத்தில் நடிகர் அதர்வாவுடம் இணைந்து நடித்த ஸ்ரீ பிரியா தற்போது ப்ரனேஷ் என்ற இயக்குனர் இயகிவரும் அதர்வாவுடம் ஒத்தைக்கு ஒத்தை என்ற படத்தில் நடித்துவருகிறார்.




