நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு அக்கா இருக்காங்களா ! இந்த நடிகையா – புகைப்படம் உள்ளே !

0
1835

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அழகான கிராமத்து பெண்னாக நடித்து ரசிகர்களின் மனதை கொல்லையடித்தவர் நடிகை ஸ்ரீப்ரியா.

Sri-ramya

ஆனால் இவருக்கு ஒரு அக்கா இருப்பதை நான் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆம் இவருக்கு ஸ்ரீரம்யா என்ற அக்கா உள்ளார். இவர் 2008 இல் வெளியான 1940 லோ ஒக்க கிராமம் என்ற படத்தில் அறிமுகமாகி அந்த படத்திற்காக நந்தி அவார்ட் என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

இவர் தமிழில் 2013 இல் வெளியான யமுனா என்ற படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தானும் தனது தங்கையும் எப்போதும் ஒற்றுமையாக தான் இருப்போம் என்றும் எப்போதும் எனது தங்கை ஸ்ரீபிரியாவை நான் போட்டியாக நினைத்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

actress-sri-divya

Actress-sri-ramya

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் அவரது அக்கா ஸ்ரீரம்யாவின் புகைப்படங்கள் தற்போது கிடைக்கப்பெற்று வைரலாக பரவிவருகிறது அந்த புகைப்படங்கள் இதோ.