ஸ்டுடியோவில் பலமுறை பாலியல் உறவு ! பாகுபலி நடிகரின் தம்பி ! நடிகை வெளியிட்ட புகைப்படம்

0
3964
Sri-Reddy Actress

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு பின்னணி பாடகி சுஜி சுஜி லீக்ஸ் என்னும் பெயரில் ட்விட்டரில் வெளியிட்ட பல்வேறு பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மிகவும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது அதே போன்றே தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்று கிளம்பியுள்ளது.

sri reddy

- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ட்விட்டரில் ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்று தன்னுடன் ஆபாசமாக பேசிய நபர்களின் தனிப்பட்ட வாட்ஸ் ஆப் உரையாடல்கள் ஸ்கிறீன்ஷூட்டை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட பிரபல இந்தியன் ஐ டல் பாடகர் ஸ்ரீ ராம் மற்றும் தெலுங்கு காமெடி நடிகர் வைவா ஹர்ஷ் போன்ற வர்கள் தம்முடன் ஆபாசமாக பேசிய வாட்ஸ் ஆப் உரையாடலின் ஸ்கிரீன்ஷூட்டை ட்விட்டரில் வெளியிட்டது டோலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி லீக்ஸில் மீண்டும் ஒரு பதிவை போட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ஆம்,இம்முறை ரெட்டி லீக் ஸில் சிக்கியது பாகுபலி புகழ் ரானவின் தம்பி அபிராம் என்பவர்தான்.அபிரமும் ஸ்ரீ ரெட்டியும் மிகவும் நெருக்கமாக உதட்டில் முத்தம் கொடுத்து வாரு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தற்போது ரெட்டி லீக்ஸில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

-விளம்பரம்-

Sri-Leaks-Abhi-ram-Daggubati

மேலும் அபிராம் எத்தனையோ முறை தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டையும் கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.இதனால் பிரபல நடிகரின் தம்பி ஸ்ரீரெட்டி லீக்ஸில் சிக்கிக் கொண்டுள்ளது தெலுங்கு சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement