பொது இடத்தில் இப்படியா செய்வது.! ஸ்ரீதேவி மகள் செய்த செயல்.! முகம் சுளித்து ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே

0
1024
Jhanvi-kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 21 வயதாகும் ஜான்வி கபூர் மற்றொரு மகள் 17 வயதாகும் குஷி கபூர். இதில் ஜான்வி பாலிவுட் சினிமாவில் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Actress jhanvi

ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இயக்குணர் கரண் ஜோகர் இயக்கும் ‘தடக்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரர் இஷான் கத்தாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் இந்த மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆனால் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஜான்வி, மிக பெரிய பிரபலமடைந்து விட்டார். இதனால் ஜான்வி எங்கு சென்றாலும் அவரை மீடியாக்களின் கண்கள் படம் பிடித்து விடுகின்றனர். இந்நிலையில் நடிகை ஜான்வி, இஷான் கத்தரை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை ஜான்வி மற்றும் இஷான் கத்தர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகின.

அந்த புகைப்படத்தில் நடிகை ஜான்வி பொது இடங்களில் நடிகர் இஷான் கத்தருடன் மிகவும் முகம் சுளிக்கும் வகையில் சில புகைப்படங்கள் இருக்கின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னதான் நெருக்கம் என்றாலும் இப்படிபடியா புகைப்படங்களை எடுப்பது என்று புலம்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.