நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா ? கசியும் அதிர்ச்சி தகவல்

0
8497

சினிமா நடிகை ஸ்ரீதேவி மரணம் பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.54 வயதாகும் ஸ்ரீதேவி எப்போதும் உடல் நலம் குன்றிய, ஏதோணும் நோய்காண சிகச்சைகளையோ மேற்கொண்டதில்லை. இந்த வயதிலும் தனது உடலை மிகவும் ஆரோக்யமாக தான் வைத்திருந்தார்.

sridevi-death

இருப்பினும் அவருக்கு எப்படி இருதய பாதிப்பு வந்தது என்று பலரும் நம்ப வில்லை.இன்னும் ஒரு புறம் நடிகை ஸ்ரீதேவி 2012 இல் தனது மார்பகத்தை அழகாக காட்ட implantation என்று அழைக்கப்படும் மார்பகத்தில் சிலிக்கான் பை பொருத்தும் அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொண்டார்.

அதனால் தான் அவருக்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று பாலிவுட் மீடியாக்கள், மாற்றும் ஊடங்களில் தகவல்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.