மேலும், இயக்குனர் ராம்கி பற்றிய புகாரை தெலுங்கில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீரெட்டி, பாலியல் தேவைக்கு இளம் பெண்களை இயக்குனர் ராம்கி கேட்டதாகவும், அவரை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.பிரபலங்கள் மீது தொடர்ந்து சர்ச்சையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ஸ்ரீரெட்டியை இயக்குனர் ராம்கி பல பேட்டிகளில் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.