மேலாடை அணியாமல் கையை மட்டும் வைத்து மூடி ஸ்ரீரெட்டி கொடுத்த போஸ்.

0
49331
srireddy
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எதாவது சர்ச்சையை செய்து விட்டு அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொண்ட நடிகைகளை பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அந்த வகையில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு தெலுகு சினிமா சங்க அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறிவருகிறார்.

-விளம்பரம்-

ஸ்ரீரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்ததகா கூறிய பட்டியலில் தெலுங்கு சினிமா துறையை சிறந்த பல்வேறு முக்கிய நடிகர்களும், பிரபலங்களும் சிக்கினார், அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். சமீப காலமாக சென்னயில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி நடிகை அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதையும் பாருங்க : விஜய் டிவி ரின்சனா இது. எப்படி அடையாளம் தெரியாமல் மாறியிருக்கார் பாருங்க.

- Advertisement -

கடந்த சில காலமாக சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி தற்போது படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் இவர் பாலியல் குற்றச்சாட்டை வைத்த லாரன்ஸின் படத்திலேயே கமிட்டாகி உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீரெட்டி அறிவித்திருந்தார். கடந்த சில காலமாக நடிகர்களை பற்றி எந்த ஒரு சர்ச்சையும் பதிவிடாமல் இருந்த ஸ்ரீரெட்டி, சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவி குறித்து படுமோசமான பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

View image on Twitter

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் மேலாடை அணியாமல் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு தனது உடலை கைகளால் மூடியபடி ஸ்ரீரெட்டி படு கவர்ச்சியான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதனை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. ஏற்கனவே, பெண்கள் அணியும் துப்பட்டாவை மட்டும் கீழே சுருட்டி அணிந்திருக்கும்படி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement