அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிய நடிகை ஸ்ருஸ்டி – புகைப்படம் உள்ளே !

0
3310
Actress-srusti
- Advertisement -

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு தற்போது 25 வயது ஆகிறது. 2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார்.

Srusti

- Advertisement -

srusti-dange

April Fool என்ற படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘மேகா’ படத்தின் மூலமும் பிரபலம் ஆனார் ஸ்ருஷ்டி. இவர் ஏறக்குறைய 19 படங்களில் நடித்துள்ளார். இதில் 16 தமிழ் படங்கள் அடங்கும்.

தற்போது ஒரு சில தெலுங்கு படங்களிலும், காலக்கூத்து மற்றும் பொட்டு ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் இன்னும் சற்று குண்டாக முகம் வீங்கியது போல உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இவருக்கு சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழி மிக அழகாக இருக்கும்.