ஆம், என் முகத்தில் அந்த பகுதியை அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் – லைவில் கூறிய ஸ்ருதி ஹாசன்.

0
1463
sruthi

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை மேலும் இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டதால் தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதையும் பாருங்க : என் அம்மாவை பத்தி நான் தப்பா பேசினேனா ? லைவ் வீடியோவில் பாலாஜி பதிலடி.

- Advertisement -

அந்த வகையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் மிகவும் ஒல்லியாக விட்டீர்கள் என்றும் இப்படி உங்களை பார்க்கவில்லை என்றும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்திருந்தார்கள் இதனால் கொஞ்சம் கடுப்பு அடைந்த சுருதிஹாசன் சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு பதிவை போட்டுள்ளார. அதில் இதற்கு முன்னால் போட்டிருந்த பதிவை அடுத்து நான் இந்த பதிவை போட நினைத்தேன். நான் மற்றவர்களின் கருத்துக்காக வாழமுடியாது தொடர்ச்சியாக நான் குண்டாக இருக்கிறேன் என்றும் ஒல்லியாக இருக்கிறேன் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த இரண்டு புகைப்படமும் மூன்று தினங்களில் எடுக்கப்பட்டதுதான். என்னுடைய உடலை பார்த்துக் கொள்ள நான் கடினமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உழைத்திருக்கிறேன்.

நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதனை நான் எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா ? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா ? கிடையவே கிடையாது நான் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவரை எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் என்று பதிவிட்டுருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதியிடம், ரசிகர் ஒருவர் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டீர்களா என்று கேட்டதற்கு, ஆம்,

-விளம்பரம்-
Advertisement