விஜய் ஆண்டனியின் இந்தியா பாகிஸ்தான் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இது – கடற்கரையில் கொடுத்த போஸ்.

0
76812
sushma
- Advertisement -

நாளுக்கு நாள் படையெடுக்கும் புதுமுக நடிகைகளின் வரவால் ஒருசில நாயகிகளை ஒருசில படங்களுக்கு பிறகு பார்ப்பது அரிதாகிவிட்டது. ஒரு சில நடிகைகள் அழகும் திறமையும் இருந்து ஒரு சில நடிகைகள் சினிமாவில் நிலைக்க முடியாமல் போய் இருக்கிறார்கள். அந்தவகையில் முதல் படத்திற்கு பிறகு வெளியில் தெரியாத நடிகைகளில் ஒருவர் இந்தியா பாகிஸ்தான் நாயகி சுஸ்மா ராஜ்.

View this post on Instagram

A TANNED LIFE! 🌚

A post shared by Sushma Raj (@sushmaraj_sush) on

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘இந்தியா பாகிஸ்தான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் முழுக்க முழுக்க ஹீரோ, ஹீரோயின் சம்மந்தப்பட்ட கதை என்பதால் படத்தின் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

- Advertisement -

படம் முழுவதும் மிகவும் குடும்பபாங்கானா பெண்ணாக நடித்திருப்பார் சுஷ்மா ராஜ். இந்தப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தாலும் ஆனாலும் அதன்பிறகு இவரை எந்தப்படத்திலும் காண முடியவில்லை. இருப்பினும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளிவந்த “நாயகி ” என்ற படத்தில்துணை நடிகையாக நடித்திருந்தார்.

View this post on Instagram

Sunrises and long drives ☀️ 🚘

A post shared by Sushma Raj (@sushmaraj_sush) on

தமிழில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் வாய்ப்பு தேடி சென்றார் சுஷ்மா ராஜ் . இருப்பினும் அங்கும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. தற்போது தனது உடல் எடையை கட்டுகோப்பாக வைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சுஷ்மா ராஜ் சமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement