குட்டை ஆடையால் காற்றில் பறந்த மானம் – தர்ம சங்கடத்திற்கு ஆளான தமன்னா. வீடியோ இதோ.

0
16600

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் கேடியான ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. பால் டப்பாவை போன்ற இவரது அழகை கண்டு இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவானது. டாப்ஸிக்கு முன்னரே ‘உன்ன வெள்ளாவி வெச்சுத்தா வெளுத்தாங்களா, இல்லை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா ‘ என்ற வரிகள் இவருக்கும் தான் பொருத்தமாக இருந்திருக்கும் என்று சொன்னாலும் அதற்கு நிகர் இல்லை.

கேடி படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமன்னா, பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்டார்.தமிழில் விஜய் அஜித் சூர்யா விக்ரம் தனுஷ் விஜய் சேதுபதி என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் தமன்னா. மேலும் ,தமிழ் தெலுங்கில் மட்டுமல்லாது பாலி விட்டுவிடும் தனது என்ட்ரியை கொடுத்திருந்தார் தமன்னா.இடைப்பட்ட காலங்களில் பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்த தமன்னாவிற்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் அம்மணியின் மார்க்கெட் படுஜோராக சூடுபிடித்து விட்டது. ஆனால், தமிழில் இறுதியாக இவர் நடித்த எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. இறுதியாக தெலுங்கில் பிரம்மாண்ட செலவில் உருவான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். மேலும், நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை தமன்னா.சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் நடிகை தமன்னா பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில், பொது இடத்திற்கு மிகவும் குட்டையான உடைஅணிந்து வந்திருந்தார் தமன்னா. அப்போது காற்றில் அவரது உடை மேலே தூக்கி விட உடனே சுதாரித்து கொண்ட அவர் உடனடியாக உடையை சரி செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் நடிகை தமன்னா தர்ம சங்கடத்திற்கு உள்ளனார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ ரசிகர்கள் பலரும் தம்மன்னாவின் மானம் காற்றில் பறந்தது என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement