தன் லிப் லாக் முத்தக்காட்சியை வெளியிட்ட பிரபல நடிகை ! வீடியோ உள்ளே

0
2843

தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் அடக்கமான ஹீரோயினாக பிரபலம் ஆனவர் டாப்ஸி. தற்போது பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

Taapsee pannu.

பாலிவுட்டில் கடைசியாக இவர் நடித்த பிங்க் படம் பெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இந்நிலையில் ‘தில் ஜூங்கிலி’ என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடிகர் சகிப் சலீமுடன் லிப் டு லிப் காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சியை தானே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் டாப்ஸி. இந்த வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.