சூர்யாவை போல தமன்னாவை கிண்டல் செய்த ரசிகர்கள்.! ஏன் தெரியுமா.! புகைப்படம் உள்ளே!

0
646

நடிகை தமன்னா , தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். மேலும் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தில் நடித்ததற்கு பின்னர் இவரது மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது. இந்நிலையில் நடிகை தமன்னாவிற்கு கன்னடத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட கோடி கணக்கில்
சம்பளம் கொடுத்துள்ளனர்.

Actress-tamana

அதுமட்டுமல்லலாமல் நடிகை தமன்னா பல தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் துவக்க விழாவில் ஒரு 3 நிமிட பாடலுக்கு நடனமடைய நடிகை தமன்னாவிற்கு பல கோடி ருபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனால் முன்னணி நடிகையாக இருந்தாலும் நடிகை தம்மம்னா விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தாமல் பல டிவி விளம்பரங்களில் நடத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் லாலிபாப் விளம்பரம் ஒன்றில் நடித்த நடிகை தமம்னாவின் குட்டையான அடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

tamanna

tamna-actress

thamana

அந்த புகைப்படத்தில் அவரது ஆடையை விட அவர் அணிந்திருக்கும் காலனி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் நடிகை தமன்னா வண்ண வண்ண அடுக்குகள் கொண்ட சுமார் 3 இன்ச் உயரம் கொண்ட ஒரு ஹீல்ஸ் ஷூ வை அணிந்துள்ளார். நடிகை தம்மன்னாவின் இந்த வித்யாசமான ஷூ பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்துள்ளது.