தன் மீது செருப்பை வீசிய நபருக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகை தமன்னா !

0
2834
- Advertisement -

சென்ற வாரம் ஹைதராபாத்தில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார் நடிகை தமன்னா. அங்கு அவருக்கென அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று பேசிகொண்டிருந்த போது தமன்னா மீது அவரது ரசிகரே செருப்பை வீசி அடித்தார்.

-விளம்பரம்-

Actres tamanna

- Advertisement -

இதற்கு காரணமாக அந்த ரசிகர் கூறியது என்ன தெறியுமா? தற்போதெல்லாம் தமன்னா சரியாக நடிப்பதில்லை, அதனால்தான் செருப்பை வீசி அடித்தேன் எனக் கூறினார் அந்த ரசிகர்.

இந்த செயலுக்கு தற்போது தமன்னா பதிலளித்துள்ளார். அவரது பதில் சற்று பொறுமையாகவும் அரசியல் கலந்ததாகவும் இருக்கிறது.
செருப்பை வீசி எறிந்தவரை நான் அப்போதே மன்னித்துவிட்டேன். யாராவது நம் மீது பூவை வீசினால் எப்படி இருக்குமோ அதேபோல் நானும் செருப்பை நினைத்துக்கொண்டேன், எனக் கூறினார் தமன்னா.

-விளம்பரம்-

Tamanna

பல நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வருமுன் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிகளில் நடக்கும் டிராமாக்களை புத்தர் போன்று அணுகி பின்னர் அரசியளுக்கு வருகின்றனர். படவாய்ப்புகள் குறைந்துள்ள தமன்னாவும் இது போன்ற அரசியல் வேலைகளை ஆரம்பித்துள்ளாரா? என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்

Advertisement