நீச்சல் குளத்தில் சிறுமியோடு சிறுமியாக ஆட்டம் போட்ட திரிஷா – புகைப்படம் இதோ.

0
3166
Trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை திரிஷா அவர்கள் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை திரிஷா அவர்கள் நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

கடந்த பல வருடங்களுக்கு முன்பு இணைய தளங்களில் நடிகை திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திரிஷா அவர்கள் அதில் இருப்பது நான் இல்லை என கூறினார்.

இந்நிலையில் தற்போது நடிகை திரிஷா அவர்கள் நீச்சல் குளத்தில் அதுவும் செம்ம ஹாட்டான உடையில் உள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த கோடை காலத்தில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து உள்ளார் திரிஷா.

-விளம்பரம்-
Advertisement