-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

கணவர், மகன், மருமகள் மற்றும் பேர குழந்தையுடன் 80ஸ் நடிகை உன்னி மேரி – சினிமாவில் இருந்து விலகிய காரணம்.

0
1268
unnimeri

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் பார்க்கப்போவது 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து பல்வேறு இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகை உன்னி மெரி குறித்து தான் பார்க்கப்போகிறோம். தமிழ் சினிமாவில் கடந்த 1975ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான அந்தரங்கம் என்ற படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகையான உன்னி மெரி.

-விளம்பரம்-

இவர் 1962 ஆம் ஆண்டு எர்ணாகுலத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்களின் பெயர் ஆகஸ்டின் பெற்நாண்டஸ் மாற்றும் விக்டோரியா ஆகிய இரண்டு பேருமே நடன1கலைஞ்சர்களாவர். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 100கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ரஜினி ,கமல், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவர் ரஜினி நடித்த ஜானி,ஜெய் சங்கர் நடித்த ரோசாபூ ரவிக்கைகாரி போன்ற படங்களில் காதனையாகியாகி நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டும் 25 படங்களுக்கு மேலே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தனது 3 வயத முதலே பாரத நாட்டிய கலையை கற்றுவந்த இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.இவரது அம்மா விக்டோரியா பேய்லே டான்சர் பள்ளி ஒன்றை நடத்திவந்தார் அந்த குழுவின் பல நிகழ்ச்சிகளிலும் உன்னமேரி பங்கேற்று நடனமாடியுள்ளார்.

-விளம்பரம்-

அந்த காலத்தில் கனவுக் கன்னியாக திகழ்ந்த இவர் நீச்சல் உடைகளில் கூட நடித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு எர்ணாகுலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ரீ ஜோய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிர்மல் என்ற ஒரு மகனும் உள்ளார்.சில மாதங்களுக்கு முன்னர் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடடிய உன்னி மேரி . கடந்த 10 ஆண்டுகளாக.சினிமாவில் நடிக்கவில்லை.

-விளம்பரம்-

மேலும் இனிமேல் தான் சினிமாவில் நடிக்கப்போகும் எண்ணம் தமக்கு வந்ததில்லை என்றும் கூறியுள்ளர் உன்னி மேரி. அதே போல சமீப காலமாக இவரது புகைப்படங்கள் கூட பெரிதாக வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் உன்னி மேரி குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் தனது கணவர் மகன், மருமகள் மற்றும் பேர குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news