வழக்கு என் 18 படத்தில் நடித்த நடிகையா இது ! பாத்தா நம்ப மாட்டீங்க – புகைப்படம் உள்ளே

0
2998
Actress-Urmila Mahanta
- Advertisement -

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு என் 18 இல் ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடித்தவர் ஊர்மிளா மஹந்தா.

Urmila-Mahanta

அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் பூனே மாநிலத்தில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட் இல் நடிப்பை கற்றுவந்தார். வழக்கு என் 18 படத்தில் தனது நேர்த்தியான நடிப்பால் அனைவரையும் ஆச்சார்யபட வைத்தார்.

- Advertisement -

அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல விருதுகளையும் வென்றது. அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருத்தினையும் பெற்றார்.

Urmila-Mahanta-1

Urmila-Mahanta-actress

அதன் பின்னர் ஹிந்தி,அசாம் போன்ற படங்களில் நடித்துவந்தார்.இவர் இறுதியாக பாலிவுடடில் வெளியான நடிகர் அக்ஷய் குமார் நடித்த பேட் மேன் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது

Advertisement