நடிகை வரலக்ஷ்மியின் அம்மா ராதிகாசரத்குமார் இல்லை..? இவர்தான் நிஜமான அம்மா…!

0
2565
- Advertisement -

2012 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி ‘ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி . அந்த படத்திற்கு பிறகு “தாரை தப்பட்டை , விக்ரம் வேதா” போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்பை தாண்டி தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளார் நடிகை வரலக்ஷ்மி.

-விளம்பரம்-

varumother

- Advertisement -

சமீப காலமாக சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை வரலக்ஷ்மி, சொந்தமாக சக்தி என்னும் அமைப்பை துவங்கி அதன் மூலம் பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.சமீபத்தில் பாஜாக கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்து தனது அரசியல் பிரவேசத்தையும் தொடங்கியுள்ள

நடிகை வரலக்ஷ்மி பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத் குமாரின் மகள் என்பது நமக்கு தெரியும் மேலும்,சரத்குமாருக்கு ராயானி மற்றுமொரு மகள் இருக்கிறார்ல். அவர் தன் நடிகர் சரத் குமாருக்கு ராதிகவிற்கும் பிறந்த மகள். ஆனால், நடிகை வரலட்சமியின் தாய் வேறு . நடிகர் சரத் குமாருக்கு நடிகை ராதிகா இரண்டாவது மனைவி தான். அவர் ஏற்கனவே 1985 ஆம் ஆண்டு சயா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

varalakshmi

திருமணத்திற்கு பின் நடிகர் சரத்குமாருக்கும், சயாவிற்கும் இரண்டு மகள்கள் பிறந்தனர். அதில் பூஜாவிற்கு அடுத்து பிறந்த மகள் தான் வரலட்சமி. வரலட்சுமி பிறந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சரத் குமார் சயாவை விவாகரத்து செய்து விட்டார்.அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு தான் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் நடிகை வரலட்சுமி தனது அம்மாவை பிரியவில்லை. சமீபத்தில் நடிகை வரலட்சமி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்பபடம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement