கடற்கரையில் பேக் லெஸ் உடையில் போஸ் – ரசிகர்களை அலறவிட்ட வேதிகா.

0
1541
Vedhika
- Advertisement -

படவாய்ப்புகள் குறைந்தாலே நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அதிலும் தற்போது இருக்கும் தமிழ் நடிகைகள் கூட இந்தி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரபல நடிகையான வேதிகா கடந்த சில காலமாகவே கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

-விளம்பரம்-
vedhika

அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வேதிகா. அந்த படத்திற்கு பின்னர் முனி, காளை, மலை மலை, பரதேசி என்று பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.

- Advertisement -

இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 30 வயதாகி விட்டது . மேலும், முன்னை போன்றேல்லாம் படங்களில் கூட அதிகம் நடிப்பதும் கிடையாது. இறுதியாக தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். தற்போது பிரபுதேவா தயாரித்து வரும் விநோதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Vedhika Viral Bikini Video | B20masala - YouTube

தமிழில் அம்மணிக்கு மார்கெட் இல்லை என்றாலும் மற்ற மொழிகளில் அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீப காலமாக நடிகை வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வகையில் சமீபத்தில் இவர்கடற்கரையில் பேக் லெஸ் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement