நடிகை வேதிகா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மேலும் தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 30 வயதாகி விட்டது.
#Songshoot #HomeMinister #Petronas #Twintowers #Malaysia #Workmode pic.twitter.com/QPpUZBxBeh
— Vedhika (@Vedhika4u) April 30, 2018
மேலும் முன்னை போன்றேல்லாம் படங்களில் கூட அதிகம் நடிப்பதும் கிடையாது.மேலும் வேதிகா ஏதாவது புகைலாடத்தை வெளியிடத்தில் அதனை பங்கமாக கலாய்த்து தள்ளினார்.
ரசிகர்களுக்கும் மீம் கிரேயேட்டர்ஸ்கும் வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்து போல மாட்டிக்கொண்டது சமீபத்தில் வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம்.
இந்த வெயில் காலத்துக்கு இந்தமாதிரி dress தான் போடனும்போல நாலாபக்கமும் நல்ல காத்துவரும்..???
— Ramesh Venkat (@RameshV02999270) April 30, 2018
கீழ விழுந்து அடி பட்டுடுச்சா மேடம்..??? டிரஸ் லாம் கிழிஞ்சு இருக்கு..??????
— A Malignant Narcissist (@a_malignant) April 30, 2018
பாவம் பணம் இல்ல போல நல்ல பேன்ட் வாங்க
— சாலமோன் தனசிங் (@thanasingh) April 30, 2018
இதனை பார்த்த ட்விட்டர் வாசிகள் சும்மா விடுவார்களா என்ன ஆடை இது பார்ப்பதற்கு பிச்சைகாரி போல் உள்ளீர்கள் என்றும், கியாரே ஆண்ட்டி பேஷனா என்றெல்லாம் ட்விட்டரில் மரண களாய் கலாய்த்து வருகின்றனர்.