பிறந்தநாளில் கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வித்யு லேகா.

0
551
vidhyu
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளது. பொது மக்களை போல பிரபலங்களும் ஊரடங்கினால் வேலை இல்லாமல் முடங்கி இருந்தனர். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமணம் கூட சத்தமில்லாமல் முடிந்தது. அந்த வகையில் பிரபல நடிகையான வித்யூ லேகாவும் ஊரடங்கிற்கு மத்தியில் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்தார் வித்யூ லேகா.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா.

இதையும் பாருங்க : ‘நான் தூங்கி ரொம்ப நாள் ஆச்சி’ – லீக்கான மனைவி – ஆசிரியரின் ஷாப்பிக் வாட்ஸ் அப் சாட் மற்றும் ஆடியோ

- Advertisement -

அதன் பின்னர் பல்வேரு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் குண்டாக இருந்த போது பல்வேறு உருவக் கேலிகளுக்கு உள்ளானர்.இப்படி ஒரு நிலையில் தனது உடல் எடையை குறைத்து கேலி கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தன் கணவருடன் மால்தீவ்ஸ்க்கு ஹனிமூன் சென்று இருந்தார். அங்கே நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் மாலத்தீவில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் கணவருடன் நீச்சல் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement