விஜயக்ஷ்மி டேட்டிங்க் செய்த 4 பிரபலங்கள்- யார் யார் தெரியுமா?

0
2032
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்தர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். மேலும், விஜயலட்சுமி குறித்து சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன.

- Advertisement -

விஜயலக்ஷ்மி திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று விஜயலக்ஷ்மி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது சோசியல் மீடியா முழுவதும் இவர் டேட்டிங் செய்த சர்ச்சைகள் தான் உலா வந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

ரவி பிரகாஷ்:

இவர் கன்னட மொழியில் பிரபல பிரபலமான நடிகராக இருந்தவர். சில ஆண்டுகளாக இவர் விஜயலட்சுமியை காதலித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பே விஜயலட்சுமி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட ரவி தான் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவி இருந்தார். இதனாலே ரவி பிரகாஷ், விஜயலட்சுமி இடம் எல்லை மீறியதாக காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், அதை எல்லாம் ரவி பிரகாஷ் மறுத்திருக்கிறார்.

ரமேஷ்:

கன்னட மொழியில் இயக்குனராக இருப்பவர் ரமேஷ். இவர் கன்னடத்தில் எழுத்தாளராக தான் அறிமுகமானார். அதற்கு பின்பு 50 திரைப்படங்கள் வரை வேலை செய்கிறார். இவரும் விஜயலட்சுமியும் முதலில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பின் தான் ரமேஷ் தன்னை ஏமாற்றியதாக விஜயலட்சுமி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பாலியல் மோசடி செய்து என்னை ஏமாற்றி விட்டார் என்று புகாரில் கூறியுள்ளார். இவர் அடுத்த புகாரியின் அடிப்படையில் மருத்துவரிடம் தகுந்த டெஸ்ட்களை எடுத்து வர வேண்டும் என்று காவல்துறையினர் சொல்லி இருக்கிறார்கள்.

சொர்ஜூன்:

கன்னட நடிகர் தான் சொர்ஜூன். இவரும் விஜயலட்சுமி மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்து நிச்சயதார்த்தம் வரை சென்றது. பின் திருமணம் நடக்காமல் பாதியிலேயே பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனசுக்கு தான் இவர்களை பிரிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது இருவருக்குமே பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறது. மேலும் சொர்ஜூன்க்கு திருமணம் ஆகி ன் குடும்பம் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இப்படி விஜயலட்சுமி காதலித்து கழட்டி விட்ட பிரபலங்களின் பட்டியல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதில், திராவிட பத்தினி விஜயலட்சுமி வாழ்நாள் முழுதும் இந்த அம்மையார் இதே வேலையாக தான் சுற்றிக் கொண்டிருக்கிறார் போல என்றெல்லாம் கமெண்ட் போட்டு அவர் பழகிய பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement