38 வயது, சிங்கிள் – முன்னழகு தெரியும்படி படு கிளாமர் லுக்கில் சேரன் பட நடிகை.

0
45965
vimala-raman
- Advertisement -

தமிழ் சினிமவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு காணாமல் போன நடிகர் நடிகைகள் பலர் உள்ளனர். அந்த வகையில் பிரபல மலையாள நடிகையான விமலா ராமனும் ஒருவர். இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ, கடந்த 2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான ‘பொய்’ என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ராமன் தேடிய சீதை‘ என்ற படத்தில் சேரன் ஜோடியாக நடித்திருந்தார். 

-விளம்பரம்-

அதன் பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்பு இல்லை என்றாலும் மலையாளத்தில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தன. மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார் விமலா ராமன்.

- Advertisement -

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம்ஆஸ்திரேலியாவில் தான். மேலும், 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு பரிசையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இறுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுந்தர் சி நடிப்பில் வெளியாகி இருந்த இருட்டு என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 38 வயதை கடந்த அம்மணி இன்னும் திருமணமும் செய்துகொள்ளவில்லை. படங்களில் குடும்பபாங்காக நடித்தாலும் சமூக வளைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement