இளம் வயதில் படு கிளாமர் உடையில் விந்தியா நடத்திய போட்டோ ஷூட். வேற ரகம்.

0
2123
vindhya
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை அழகும் திறமையையும் தாண்டி லக் என்ற விஷயம் கண்டிப்பாக அமைய வேண்டும். அது இல்லாமல் ஒரு சில படங்களிலேயே காணாமல் போன பல அழகான நடிகர் நடிகைகள் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் 90ஸ் காலகட்டத்தில் அறிமுகமான நடிகை விந்தியாவும் ஒருவர். தமிழில் ரகுமான் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விந்தியா. இந்த படத்தில் இடம்பெற்ற ‘மார்கழி திங்கள்’ பாடல் தான் அப்போதய 90ஸ் இளசுகளின் Annual day பாடலாக இருக்கும்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கும் இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை விந்தியா. சங்கமம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. சங்கமம் படத்திற்கு பின்னர், திருநெல்வேலி, மகளிர்காக கண்ணுக்கு கண்ணாக போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால், சங்கமம் திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு வேறு எந்த தெரிய படமும் வெற்றிப்படமாக அமையவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் விந்தியா.

இதையும் பாருங்க : 13 வயசு பொண்ணு முதல் வயசானவங்க வரை அவன் விடமாட்றான் – அவன் கணக்கை Report செய்யுங்க. பிரபு சாலமன் மகள் காட்டம்.

- Advertisement -

பட வாய்ப்புகள் குறையவே கடந்த 2008ஆம் ஆண்டு பானுப்பிரியாவின் சகோதரரான கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டார் பின்னர் இவர்கள் 2012ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இடையில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய இந்தியா 2011 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து திமுகவிற்கு எதிராக பல பிரச்சாரங்களையும் செய்தார்.

இளம் வயதில் ஆரம்பத்தில் குடும்பபாங்கா நடித்த நடிகை விந்தியா பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியாக நடித்ததோடு ஐட்டம் பாடலுக்கு கூட நடனமாடி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இளம் வயதில் இவர் படு கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அதில் ஒரு சில புகைப்படங்கள்.

-விளம்பரம்-
Advertisement