அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை கூறி வரும் பிரபலங்கள்.! யாரெல்லாம் பாருங்க.!

0
917
Ajith-Birthday
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் இன்று (மே 1) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை அவரை விட அவரது ரசிகர்கள் தான் படு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அஜித் பெயரை பயன்படுத்தி பல ஹாஷ் டேக்குகளை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அஜித்தின் பிறந்தநாளுக்கு பல்வேறு ரசிகர்களும் #ThalaAjith என்ற ஹேஸ் டேக் கை பயன்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல
#HappyBirthdayThalaAjith ஹேஷ் டேக் 1 மில்லியன் ரீ – டீவீட்டை கடந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் பல்வேறு நடிகர் நடிகைகளும் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சில ட்வீட்கள் இதோ.

View this post on Instagram

Happy bday to our dear #thala love u na!! god bless!!

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu) on

View this post on Instagram

Happy Birthday Ajith sir ?

A post shared by STR (@str.offcial) on

Advertisement