காலர் பட்டனை மட்டும் போட்டுகொண்டு ஆதித்ய வர்மா பட நடிகை கொடுத்த போஸ்.

0
53021
banita
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல மொழி படங்கள் ரீமேக் ஆகுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தை தமிழில் ரீமேக் செய்து “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் வெளியாகி உள்ளது. ஆனால், முதலில் இந்த படத்தை இயக்குனர் பாலா அவர்கள் வர்மா என்ற பெயரில் படத்தை உருவாக்கினார். பின் பல பிரச்சனைகள் காரணமாக இந்த வர்மா படம் முற்றிலும் நின்று விட்டது.

-விளம்பரம்-
banita-sandhu

அதன் பின்னர் ஆதித்ய வர்மா என்ற பெயரில் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் இந்த படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். வர்மா படத்தில் பனிதா கதாபாத்திரத்தில் மேகா சௌதரி என்பவரும், பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தில் ரைசாவும் நடித்திருந்தனர்.

- Advertisement -

இருப்பினும் ஆதித்ய வர்மா படத்தில் நடித்த பனிதா சுபாஷ், வர்மா படத்தின் நாயகியை போல லுக்கில் இல்லை என்றாலும் ஒரிஜினல் வெர்ஷன் போல லிப் லாப் காட்சிகளில் பஞ்சமில்லாமல் நடித்து அசத்தி இருந்தார் பனிதா. பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகியும் பஞ்சாபி பெண்ணான இவர் ஏற்கெனவே வருண் தவானுடன் `அக்டோபர்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

anyone else’s buttons popping in lockdown? ?

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

அந்த படத்தின் மூலம் இவருக்கு இந்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அதே போல மாடல் அழகியான இவர் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் உள்ளாடை அணியாமல் கழுத்து பட்டனை மட்டும் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்தபடி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement