ரஜினியுடன் “பேட்ட” படத்தில் நடிக்கும் தேங்காய் சீனிவாசன் பேரன்.! புகைப்படம் இதோ

0
764
Petta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பில் உருவாகியுள்ளது “2.0” .திரைப்படம். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வரும் இந்த படத்தில் எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்சய் குமார், ரியாஸ் கான் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

Actor Adithya Shivpink

அது போக இந்த படத்தின் பிரபல பழம்பெரும் நடிகர் தேங்காய் சினுவாசனின் பேரன் ஆதித்யா சிவ்பிங்க் என்பவரும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி கமல் கால கட்டத்தில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன்.

நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனிற்கு கீதா லட்சுமி, ராஜேஸ்வரி என்ற இரு மகள்களும், சிவஷங்கர் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் சிவஷங்கரின் மகன் தான் ஆதித்யா சிவ்பிங்க், இவருக்கு ஸ்ருதி சகோதரியும் இருக்கிறார். அவரும் ஒரு நடிகை தான்.

Adithya Shivpink actor

Adithya Shivpink

2012 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான “ஸ்ரீ” என்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் ஸ்ருதி. அவரை பார்த்து தான் ஆதித்யா சிவ்பிங்க்கிற்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டதாம்.தற்போது “2.0” படத்தில் நடித்து வரும் ஆதித்யா சிவ்பிங்க், இந்த படத்தில் ரஜினியுடன் பல காட்சிகளில் நடித்துள்ளாராம்.