ஒரு வழியாக ஆதித்யா வர்மா படப்பிடிப்பு துவங்கியது.! துருவின் புதிய கெட்டப்.!

0
1083
Adithya-Varma
- Advertisement -

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த இந்த படத்தை பாலா இயக்க இ4 நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், கடந்த 14 ஆம் தேதி இந்த படம் வெளியாவதாக இருந்தது.

-விளம்பரம்-

பின்னர் சில பல காரணத்தால் இந்த படம் கைவிடபடுவதாக அறிவிக்கபட்டது. இதை தொடர்ந்து இந்த படத்தை தற்போது இந்த படம் வேறு ஒருவர் இயக்கத்தில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாராக இருக்கிறது.

இதையும் படியுங்க : இவங்களுக்கு தான் என் வாக்கு.! கமலின் கேள்விக்கு அனிதா சகோதரரின் பதில்.! 

- Advertisement -

இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்கிறார். ப்ரியா ஆனந்த், அன்பு தாசன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு படத்தை இயக்கிய சந்திப் வங்கா ரெட்டியின் துணை இயக்குனர் கிரிசய்யா தமிழில் இயக்குகிறார். 

இந்த படத்தின் ஷூட்டிங் போர்ச்சுகல் நாட்டின் லிப்ஸன் நகரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா வெளிநாடு போவது போன்ற காட்சிகள் இடம் பெறும். தற்போது அதுமாதிரியான காட்சிகளைதான் ஆதித்ய வர்மா படக்குழு ஷூட் செய்து வருகிறது.

-விளம்பரம்-

Advertisement