2 பீஸ் ஆடையில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி.!

By Rajkumar · 19/4/2019

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ள நவாப் என்னும் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வந்தது. மேலும், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : கருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! 

32 வயதாகவும் இவர், விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்க்கது.
இவர் 21 வயது இருக்கும் போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தனக்கு திருமணம் ஆனதையே 2013 ஆம் ஆண்டு தான் ஒப்புக்கொண்டார்.

தமிழில் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். தற்போது மிஸ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full