உடல் எடை கூடிய காற்று வெளியிடை நடிகை அதிதி.! பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க.!

0
1247
Adithi-rao
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கார்த்திக் நடித்த காற்று வெளியிடை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ்.அந்த படத்திற்கு பிறகு பாவுட்டில் பல சர்ச்சைக்கு பிறகு வெளியான பத்மாவதி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ள நவாப் என்னும் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வந்தது. மேலும், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நிகழ்ச்சிக்கு ஒன்றில் கலந்து கொண்டார், அப்போது அவரை பார்த்த எல்லோருமே கொஞ்சம் ஷாக் தான் ஆகினார்கள், ஏனெனில் முன்பை விட தற்போது உடல் எடை  சற்று பருமனாக மாறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement