பிரபல நடிகையின் மகளை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அதிதி முன்னாள் கணவர் – வைரலாக புகைப்படங்கள்.

0
705
- Advertisement -

பிரபலமான பாலிவுட் நடிகையாக வலம் வரும் நடிகை அதிதி ராவின் கணவர் தற்போது சத்யதீப் மிஸ்ரா அதே பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளரின் மகளை மனத்திருக்கிறார் என்ற செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சத்யதீப் தொலைக்காட்சி முதல் OTT வரை பல நிகழ்ச்சிகளில் பணியாற்றிய நடிகர். மேலும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். இவர் சமீபத்தில் ஹிந்தி விக்ரம் வேதா படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படிப்பட்ட நிலையில் தான் சத்யதீப் மிஸ்ரா பிரபல சினிமா நடிகை மற்றும் தயாரிப்பாளர் , ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் பாலிவுட் நடிகை நீனா குப்பதாவின் ஒரே மகள் மாசபா குப்தா. இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி சத்யதீப் மிஸ்ரா மற்றும் மாசபா குப்தாவும் இருவீட்டாரின் சம்மதித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் திரைப்பிரபலங்கள் மற்றும் நம்பர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

- Advertisement -

மேலும் திருமணம் முடிந்த பிறகு தங்களில் சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தனர். மாசபா தன்னுடைய இன்ஸ்டா பதிவில் எனக்கு இன்று காலை திருமணம் நடந்தது. பல வாழ்நாள் காதல், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் மிக முக்கியமாக சிரிப்பு மற்றும் என்னுடைய வாழ்ககையை தேர்ந்தெடுக்க என்னை அனுமதித்ததற்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார் இந்த பதிவு வைரலாகவே ரசிங்கர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சத்யதீப் மிஸ்ரா – மாசபா குப்தா திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் இது இவர்களின் இரண்டாவது என்பது குறிப்பிடதக்கது. சத்யஜித் மிஸ்ரா ஏற்கனவே பாலிவுட் நடிகையான அதிதி சத்யதீப் திஸ்ரா 21 வயதாக இருக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் அதிதி பிரபல தென்னிந்திய சினிமா பிரபலமான சித்தார்த்தை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு வரும் புகைப்படம் தற்போது வைராகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மாசா குப்தாவும் பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான மான்டெனாவை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

பிரபலங்கள் வாழ்த்து :

இப்படி விவாகரத்து செய்த மாசபா குப்தா மற்றும் சத்யதீப் மிஸ்ரா இருவரும் மறுமணம் செய்து கொண்டிருக்கின்றனர். 33 வயதில் நடிகர் சத்யதீப் மிஸ்ராவை மணந்துள்ளார் நடிகை மாசா குப்தா. ஒருபுறம் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமணம் குறித்து ஊடகங்களில் விவாதங்கள் உள்ளன நிலையில் இன்னொரு பக்கம் பிரபல நடிகை நீனா குப்தாவின் மகள் மசாபா குப்தா ரகசிய திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்

Advertisement