அரைகுறை ஆடையில் ஜிம்மில் உடற்பயிற்சி.! வீடியோவை வெளியிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா.!

0
1145
aiswarya dutta

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக களமிறங்கிய ஐஸ்வர்யா தத்தா தற்போது மஹத் நடித்து வரும் கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ என்ற புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்கள். 

அதே போல ஆரியுடன் ‘அலேகா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி இவரின் அடுத்த படத்திற்கு வழிவகுத்துள்ளது.

- Advertisement -

எப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டதால் கடுமையாக உடற்பயிற்சயிலும் இறங்கியுள்ளார்.

Advertisement