தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் யாரு இவங்க !!! இவங்களா ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கேட்கும் அளவிற்கு ஆளே மாறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்தபின் ரசிகர்கள் பலர் ஏன் இப்படி மாறிட்டாங்க என்றும் சிலர் நல்லாதான்பா இருக்கு என்றும் கலவையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்த கெட்டப்பிற்கு காரணம் மணிரத்தினம் படமா இல்லை வேறு ஏதாவதா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னாதான் தெரியும்.




