Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.01.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ரஜினி கமல் விஜய்யை பின்னுக்கு தள்ளிய அஜித்.! நம்பர் ஒன் தல தான்.! அதிர்ச்சி சர்வே.!

எழுதியவர்Rajkumar22 ஜனவரி, 2019 அன்று 11:55 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் ரஜினி,கமல் இணைக்கு பிறகு விஜய் அஜித் என்பது மறுக்க முடியாத ஒரு விடயமாக உள்ளது. இதுவரை ரஜினி, கமலின் இடத்தை யாரும் பிடித்திறதா நிலையில் அஜித் அந்த கூற்றை தகற்றுள்ளார். அதிலும் எந்த விடயத்தில் தெரியுமா.

ரஜினி கமல் விஜய்யை பின்னுக்கு தள்ளிய அஜித்.! நம்பர் ஒன் தல தான்.! அதிர்ச்சி சர்வே.!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரஜினியின் 166 படம், கமலின் இந்தியன் 2, விஜய்யின் 63 வது படம் என்று பல படங்கள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இணையதள விமர்சகர் ஒருவர் இந்த வருடத்தில் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது என கேட்டு ஓட்டெடுப்பை நடத்தியுள்ளார்.இதில் தல 59 படம் தான் 42% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.

அஜித் படத்திற்கு அடுத்தபடியாக விஜய்யின் 63வது படத்திற்கு 36 சதவீதமும் , இந்தியன் 2 படத்திற்கு 14 சதவீதமும் , ரஜினி 166 படத்திற்கு 8% மட்டுமே கிடைத்துள்ளது. இதில் ரஜினிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது தான் பெரும் ஆச்சர்யமாக உள்ளது.

ரஜினி கமல் விஜய்யை பின்னுக்கு தள்ளிய அஜித்.! நம்பர் ஒன் தல தான்.! அதிர்ச்சி சர்வே.!

சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ரசிகர்களையும் ஈர்த்தது. இதனால் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இது கூட அஜித்தின் 59 படத்தின் எதிர்பார்ப்பை அதிகபடுத்தியதற்கு ஒரு காரணமாக உள்ளது.

தலைப்புகள்
#Ajith 59#அஜித்#Ajith#அஜித் 59#Rajini kamal Vijay Ajith#Ajith 59 Leads number one
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement