அஜித்துடன் நடிக்கும் புதிய நடிகையை ஓகே செய்த சிவகார்த்திகேயன்.! யார்னு பாருங்க.!

0
720
- Advertisement -

சீமராஜா படத்தை தொடர்ந்து “இன்று நேற்று நாளை” படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான இருப்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்திலும் தற்போது சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளார். 

-விளம்பரம்-

அதே போல தமிழில் “எஸ் எம் எஸ் ,ஓகே ஓகே,வி எஸ் ஓ பி” போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்திலும் தற்போது நடித்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாகி நடிக்கவிருக்கிறார்.

- Advertisement -

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், காமெடி நடிகர்களான சதீஷ், தம்பி ராமையா ஆகியோர்களுக்கு நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல் ’ என்று பெயர் வைத்துள்ளதாக இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரபாக பரவி வந்தது.

இந்த படத்திற்கு அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்திலும், தமிழில் துல்கர் சல்மானுடன் ‘வான்’ படத்திலும்  நடிக்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அஜித்தின் 59 படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisement