குட்டி தல ஆத்விக்குடன் பள்ளியில் அஜித் ! வைரலாகும் புகைப்படம்

By Ajju · 8/12/2017
தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் இல்லை என கண்டிப்பாக சொல்லிவிட்டார் சிவா. இதனால் தற்போது தலைக்கு கலரிங் செய்துள்ளார் தல. [embed]https://twitter.com/Thala_Jals/status/939076610786856960 [/embed] [embed]https://twitter.com/Lpismylyf/status/939076569875779584 [/embed] இதே கெட்டப்புடன், தனது குட்டி மகன் ஆத்விக்கின் பள்ளியில் நடக்கும் விளையாட்டு போட்டிக்கு சென்றுள்ளார் தல. அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
behindtalkies AMP · Quick view
View full