குட்டி தல ஆத்விக்குடன் பள்ளியில் அஜித் ! வைரலாகும் புகைப்படம்

0
2392

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் இல்லை என கண்டிப்பாக சொல்லிவிட்டார் சிவா. இதனால் தற்போது தலைக்கு கலரிங் செய்துள்ளார் தல.

இதே கெட்டப்புடன், தனது குட்டி மகன் ஆத்விக்கின் பள்ளியில் நடக்கும் விளையாட்டு போட்டிக்கு சென்றுள்ளார் தல. அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.