விஜய் மகள் திவ்யா ஷாஷாவுக்கு தல அஜித் கொடுத்த அட்வைஸ் ! என்ன சொன்னார் தெரியுமா ?

0
2109
vijay

தற்போதெல்லாம் நடிகர்களை விட அவர்களது பிள் ளைகளே அதிகம் டால்க் ஆப் தி டவுனாக இருந்து வருகின்றனர். நடிகர்களும் தங்களது வாரிசுகளை எப்படியாவது சினிமா துறைக்கு கொண்டுவந்து விடுகின்றனர். தமிழ் சினிமாவின் தல தளபதியான விஜய் மற்றும் அஜித் எபோதுமே சிறந்த நண்பர்களாக விளங்கி வருகின்றனர்.

ajith

இவர்கள் ஒரு சில படங்களில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக விமர்சித்துகொண்டாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர். சமீபத்தில் அஜித் அவர்கள் நடிகர் விஜயின் மகள் ஷாஷா விற்கு அன்பான அறிவுரை ஒன்றை அளித்துள்ளார்.
விஜயின் மகள் ஷா ஷாவும் அஜித் மகள் அனுஷாவும் ஒன்றாக பேட்மிண்டன் பயற்சி எடுத்துவருக்கின்றனர்.

அப்போது விஜய் மகள் ஷாஷாவை சந்தித்த அஜித் அவரிடம் எப்போதும் பேட்மிண்டன் விளையாடுவதை நிறுத்திவிடாதே ,அது உனது உடல் ஆரோக்கியத்திற்கும், மனதிற்கும் மிகவும் நல்லது என்று அன்பான அறிவுரைகளை வழங்கியுள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளது. ஆனால் எப்போதும் மற்றவர்களின் நலனில் அக்கரைக்கொண்டிருக்கும் அஜித், விஜய் மகளுக்கு இந்த அறிவுரையை கூறியது உண்மையா என்று தெரியவில்லை. ஒரு வேளை உணயாக இருந்தால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மேலும் மகழ்ச்சியாக இருப்பார்கள்.