அஜித்துக்கும், தயாரிப்பாளர்க்கும் மோதல், விசுவாசம் படம் Drop ஹா – விவரம் உள்ளே

0
1999
siva
- Advertisement -

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் படம் விஸ்வாசம். இந்த படத்தின் மூலம் அஜித்-சிவா கூட்டணி தொடர்ந்து நான்காவது முறையாக இணைகிறது. இந்த படத்தின் ரிலீஸ் இநத தீபாவளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

siruthai siva

- Advertisement -

ஆனால் படத்தின் சூட்டிங் இன்று வரை இன்னும் ஆரம்பம் ஆகவில்லை. இதற்கு முன்னர் இந்த கூட்டணியை உருவான விவேகம் படத்தினை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தான் இந்த படத்தினை தயாரிக்கிறது.

இதற்கு முன்னர் வெளியான விவேகம் படத்தின் தோல்வியினால், இயக்குனர் சிவாவை மாற்ற கூறியிருக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ். ஆனால், தன் நண்பர் சிவாவை விட்டுக்கொடுக்க மணமில்லாத அஜித், சிவா தான் இயக்குனர் என கூறிவிட்டார்.

-விளம்பரம்-

இதனால் தயாரிப்பாளர் தரப்பிற்கும் அஜித்திக்கும் சின்ன மோதல் உருவாகி உள்ளது. படத்தின் தலைப்பு அறிவித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் சூட்டிங் துவங்க தாமதம் ஆக இது தான் காரணம். இந்த மோதல் நீடித்தால் கண்டிப்பாக இந்த படம் கைவிடப்படும் என தெரிகிறது.

Advertisement