அஜீத்தை ஏமாற்றியது யார் !!! அவருக்கு ஏற்பட்ட கதி என்ன தற்போது !!!

0
1526
Ajith

தல அஜீத் ஒரு முடிவெடுத்தால் அது சரியானதாகவே இருக்கும் பெரும்பாலும்.
தன்னுடைய வாழ்க்கையாக இருந்தாலும் சரி சினாமாவாக இருந்தாலும் சரி எல்லா முடிவுகளும் அப்படிபட்டவை தான்.
Ajith

அந்த வகையில் இன்று அஜித் என்பவர் படத்தில் மட்டுமே பார்க்க கூடிய ஒரு மனிதராக மாறிவிட்டார், இல்லையெனில் ஏதாவது ஒரு விமான நிலையம் அல்லது கார் பந்தய போட்டிகளில் ’தலை’ காட்டுவார்.

தன்னிடம் வேலைப்பார்க்கும் அனைவருக்குமே அஜித் வீடு கட்டி கொடுத்தது நன்றாக கவனித்துக்கொள்வார்.இதில் தல-யின் மேக்-அப் மேனும் அடக்கம்.
ஆனால் மேக்கப் மேனோ அஜித்திற்கே தெரியாமல் நீண்ட நாட்கள் தன் சம்பளத்தை தயாரிப்பாளர்களிடம் திருட்டுத்தனமாக அதிகரித்து கேட்டு வாங்கியுள்ளார்.
Ajith

இதை எப்படியோ அறிந்துகொண்ட தல
மேக்கப் மேனை அழைத்து விசாரித்ததில் உண்மைதான் என்பதை கண்டுபிடித்ததும் அவரை உடனே வேலையில் இருந்து தூக்கிவிட்டாராம்.

மேக்கப் மேனோ இப்போது தான் தவறிழைத்துவிட்டதாக வெளியில் புலம்பி வருகின்றாராம்.